Tag: மாநிலங்களவை உறுப்பினர்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுன்க் மாமியாருக்கு இந்தியாவில் எம்பி பதவி.! மகளிர் தின சர்ப்ரைஸ்..!

Sudha Murty : இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரபல கல்வியாளரும், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு நியமனம் செய்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More – டிஜிட்டல் படைப்பாளிகளுக்கு மத்திய அரசின் முதல் அங்கீகாரம்.! விருதுகளை வழங்கினார் பிரதமர் மோடி.! […]

#Rishi Sunak 5 Min Read
Sudha Murty

#BREAKING: ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார் எல்.முருகன்!

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார் என்று பாஜக தலைமை அறிவித்ததை அடுத்து, மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் முன்னிலையில் கடந்த 21ம் தேதி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் […]

#Madhya Pradesh 3 Min Read
Default Image

#Breaking:புதுச்சேரியில் பாஜக செல்வகணபதி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார்…!

புதுச்சேரியில் மாநிலங்களவை உறுப்பினராக பாஜக செல்வகணபதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுச்சேரி மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் செல்வகணபதி முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து,கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது.மேலும்,பிற அரசியல் கட்சியினர் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் செல்வகணபதி போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு இருந்தது. இந்நிலையில்,புதுச்சேரியில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் பாஜக செல்வகணபதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதற்கான ஆணையும் வழங்கப்பட்டது.

- 2 Min Read
Default Image