நாட்டின் 75-குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் அகில இந்திய தலைமை அதிகாரிகளின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது, இந்த மாநாடு இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை அடுத்து உடனடியாக நடைபெறுவது இன்னும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. குடியரசு தினத்தையொட்டி நமது அரசியலமைப்பு சட்டமும் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த சமயத்தில், அரசியல் நிர்ணய […]
திமுக இளைஞரணியின் மாநில மாநாடு வரும் 21ம் தேதி நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு, ஜனவரி 21-ம் தேதி சேலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சேலத்தில் டிச. 17ம் தேதி திமுக இளைஞரணி 2வது மாநாடு நடைபெறும் என திமுக அறிவித்திருந்தது. கடந்த 2007, டிச. 15ல் திமுக இளைஞரணியின் முதல் மாநாடு நடைபெற்ற […]
சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி திமுக இளைஞரணி 2வது மாநாடு நடைபெறும் என தலைமை கழகம் அறிவித்திருந்தது. கடந்த 2007, டிச. 15ல் திமுக இளைஞரணியின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், தற்போது கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு திமுக இளைஞரணியின் 2வது மாநாடு சேலத்தில் டிச.17ம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், 2007ம் ஆண்டு டிச.15 அன்று கழக வரலாற்றில் முத்திரை பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக.இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து, […]
கடந்த 2021ல் நவம்பர் மாதம் இதே தேதியில் வெளியான நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செய்தது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய டைம் லூப் திரைப்படம், சிம்பு கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியது. டைம் லூப் பாணியில் வெளியான இப்படத்தில் நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா கருணாகரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, […]
தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாநாடு நடத்தப்படுவதாக தகவல். நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாநில அளவில் மாநாடு நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் மாநில அளவில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாநாடு நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த மாபெரும் மாநாட்டில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சிலம்பரசன் தனது 100 கிலோ உடல் எடையை கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எவ்வாறு 70 கிலோவாக குறைத்தார் என்ற வீடியோ நேற்று இரவு வெளியிடபட்டது. நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடைசியாக வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. இப்படி ஒரு பெரிய வெற்றிக்காக பல வருடங்கள் சிலம்பரசன் காத்திருந்தார் என்பதே உண்மை. இடைப்பட்ட வருடங்களில் அவர் மிகவும் குண்டாக தனது இளமையான தோற்றத்தை இறந்துவிட்டார் என்று […]
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், மாநாடு திரைப்படகுழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாதக் காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச்செய்து, மிகவும் ரசிக்கும்படியாகத் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறது. மதத்தால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி சமகாலத்தில் ஆளும் வர்க்கத்தால் நாளும் அரங்கேற்றப்படும்போது, அதனை வெகுமக்களுக்கு உணர்த்தி விழிப்பூட்டும் சுவைமிக்கக் கலைப்படைப்பாக இத்திரைப்படத்தைத் தந்திருக்கிறார் தம்பி வெங்கட்பிரபு. […]
உங்கள் மொபைல் போனில் காட்சிகளை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் கடந்த 25-ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்து வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து, […]
நாளை ” மாநாடு” திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகிறது என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்தார். சிலம்பரசன் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” திரைப்படம் உருவானது. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம் ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த பாடம் நாளை திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் இன்று மாலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது […]
தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். சிலம்பரசன் நடிப்பில் நாளை ரிலீஸ் ஆக இருந்த திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம் ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் என பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டரில் “நிறைய கனவுகளோடு […]
நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் ட்ரைலர் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியள்ளது. இந்நிலையில் இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கான இறுதிகட்ட பணிகள் […]
மாநாடு படத்தின் ட்ரைலர் வெளியாகி சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சி மழையில் நனைத்து உள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியள்ளது. இந்நிலையில் இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கான இறுதிகட்ட பணிகள் […]
மாநாடு திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்தில் உருவாகி வரும் திரைப்படம் “மாநாடு”. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் […]
மாநாடு டிரைலர் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்தில் உருவாகியுள்ள திரைப்படம் “மாநாடு”. படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் […]
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ மாநாட்டை முதல்வர் தொடங்கி வைக்கிறார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை முதல்வ மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். இந்த மாநாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி கையேட்டை முதல்வர் வெளியிடுகிறார். பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்த உள்ளனர். மேலும், பிளிப்கார்ட் நிறுவனம் மூலம் 2,000 பேருக்கு […]
“மாநாடு” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது என நடிகர் சிம்பு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு “மாநாடு” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனால், “மாநாடு” திரைப்படம் எப்போது […]
கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வைரஸ் பாதிப்பை தடுக்க, பல்வேறு நாடுகளுடன் இணைந்து செயல்படும் முயற்சியை, நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ளார். இதற்காக முதலில், ‘சார்க்’ எனப்படும் தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் தலைவர்களுடன், மோடி ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, அவருடைய ஆலோசனையின்படி, ஜி – 20 என்ற பொருளாதார நாடுகளின் தலைவர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது.இந்த ஜி – 20 அமைப்பில், […]