2022-2023-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட விவாதத்தின் போது பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் எனக்கு இந்தி தெரியாது என கூறியதால் சிரிப்பலை. பெருநகர சென்னை மாநகராட்சியின் வரவு-செலவு கணக்கான ‘பட்ஜெட்’ இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த ‘பட்ஜெட்டுக்கான’ கூட்டம் சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில், இக்கூட்டத்திற்கு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கி நடத்துகிறார். 2022-23 பெருநகர சென்னை மாநகராட்சிக்கு […]