10-ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்ப் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்ற தூத்துக்குடி மாணவி – கனிமொழி எம்.பி
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் முழு மதிப்பெண் எடுத்து சாதனைப் படைத்த மாணவி துர்காவுக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்.பி. தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% தேர்ச்சி பெற்றனர். […]