“மாணவர் மனசு” என்று எழுதப்பட்ட பாலியல் புகார் பெட்டிகளை வரும் 31-ம் தேதிக்குள் பள்ளிகளில் அமைக்க உத்தரவு. பள்ளி, கல்லூரியில் மாணவிகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் மூலம் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வருகின்றனர். சமீபகாலமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது புகார் அளித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. மேலும், பாலியல் தொடர்பாக புகார் அளிக்க இலவச எண்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், “மாணவர் மனசு” என்று […]