சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் சச்சின் குமார் என்ற ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த தற்கொலைக்கு பேராசிரியர் ஆசிஷ் சென் தான் காரணம் என மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற காவல்துறை […]
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை. ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து தற்கொலைகள் நிகழ்ந்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மியை தடை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பொறியியல் கல்லூரி […]
சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் எம்பி பச்சமுத்து இந்த பல்கலைக்கழகத்தின் உரிமையாளராக உள்ளார். இந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பொறியியல் உட்பட பல படிப்புகள் கற்பிக்கப்படுகிறது.இங்கு படிக்கும் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தையும் வெளிமாவட்டத்தையும் சேர்ந்தவர்களாக உள்ளனர். இங்கு படிப்பவர்களில் பலர் வசதியானவர்கள்கள் அதனால் ஹாஸ்டலும் உள்ளேயே அமைந்துள்ளது.இருப்பினும் தொடர்ந்து இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ மனைவிகள் தற்கொலை செய்து வருகின்றன. கடந்த மாதம் 10 வது மாடியில் இருந்து […]