Tag: மாணவர் சேர்க்கை

விஜயதசமி – அரசுப்பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!

விஜயதசமியான இன்று அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு.  இன்று விஜயதசமி கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். 2018 ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதால்,  சரஸ்வதியின் ஆசிர்வாததோடு குழந்தைகள் நன்கு கல்வி பயில்வார்கள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. அந்த […]

admission 2 Min Read
Default Image

B.Ed., படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!

தமிழ்நாட்டில் B.Ed., படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் B.Ed., படிப்புகளில் சேர இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி,  B.Ed., படிப்புகளில் சேருவதற்கு http://tngasaedu.in என்ற இணையதளத்தில் இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 6-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 12-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதனிடையே, அனைத்து வகைக் […]

admission 2 Min Read
Default Image

B.Ed., மாணவர் சேர்க்கை- வழிகாட்டுதல்களை வெளியிட்டது உயர் கல்வித் துறை

உயர்கல்வித்துறை B.Ed., மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.  உயர்கல்வித்துறை B.Ed., மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, அனைத்து வகை கல்லூரிகளிலும் B.Ed., மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம். இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். அரசு கல்வியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர http://tngasaedu.in இணையதளத்தை அணுகலாம். தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தை அணுக வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின் போது அசல் சான்றிதழ்களை […]

admission 2 Min Read
Default Image

இந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு..!

பி.இ, பி.டேக்கில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைகான அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீட்டிப்பு.  பி.இ, பி.டேக்கில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைகான அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் முடியவிருந்த  அவகாசத்தை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் லட்சுமி பிரியா ஆணை வெளியிட்டுள்ளார். பாலிடெக்னிக் டிப்ளமோ மூன்றாம் ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

- 2 Min Read
Default Image

SC / ST மாணவர் விடுதிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும்ஆலோசனை குழு மாற்றியமைப்பு..!

SC / ST மாணவர் விடுதிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் ஆலோசனை குழு மாற்றியமைப்பு.  SC / ST மாணவர் விடுதிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் ஆலோசனை குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட SC/ST அலுவலர், பள்ளி/கல்லூரி முதல்வர், DEO, MLA என்று ஆலோசனை குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- 1 Min Read
Default Image

#BREAKING : CBSE பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் ஆகும் – யுஜிசி

CBSE பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் ஆகும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு UGC கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.ஆனால்,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.இதனால்,கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.அதன்படி,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகாத […]

CBSE 3 Min Read
Default Image

#Breaking:நாடு முழுவதும் உள்ள பல்.கழகங்கள்,கல்லூரிகளுக்கு – யுஜிசி அதிரடி!

நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.ஆனால்,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.இதனால்,கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.அதன்படி,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில்,நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு இவ்வாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.மேலும், பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் சேர சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் […]

CBSE 2 Min Read
Default Image

உடனே விண்ணப்பிங்க…மாணவர் சேர்க்கை;ஜூலை 7-ஆம் தேதி கடைசி நாள் – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவிப்பு. தமிழகத்தில் 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில்,தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் செய்து உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று (ஜூன் 22-ம் தேதி) முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். அதன்படி,www.tngasa.org என்ற […]

artscolleges 3 Min Read
Default Image

மாணவர்களே…நாளை முதல் இந்த கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் – உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவிப்பு. தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் செய்து உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி,அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை (ஜூன் 22-ம் தேதி) முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். அதன்படி,www.tngasa.org என்ற இணையதள முகவரியில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க […]

artscolleges 3 Min Read
Default Image

மாணவர்களே ரெடியா…இன்று முதல் பள்ளிகள் திறப்பு;சனிக்கிழமைகளில் விடுமுறை – இதோ முழு விபரம்!

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,இன்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.அதன்படி,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள், நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய மாணவர் சேர்க்கை: மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்கப்படுகிறது.பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,11-ம் வகுப்புகளுக்கு ஜூன் 27 ஆம் தேதியும்,12-ம் வகுப்புகளுக்கு […]

#CMMKStalin 9 Min Read
Default Image

#Breaking:மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முறைகேடு;சிபிஐ விசாரணை – உயர்நீதிமன்றம் கேள்வி!

2020-2021 ஆம் கல்வியாண்டில் 113 காலியிடங்களில் 90 இடங்களுக்கு தனியார் கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கையை நடத்துவதாக இரண்டு மருத்துவ மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தனியார் கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு தொடர்பான வழக்கை ஏன் சிபிஐ-க்கு மாற்றக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிள்ளது. மேலும்,அரசு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடந்த நிலையில்,நிர்வாக ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடத்தாதது ஏன் என்றும் […]

#CBI 2 Min Read
Default Image

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு – அன்பில் மகேஷ்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து, 53 லட்சமாக அதிகரித்துள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து, 53 லட்சமாக அதிகரித்துள்ளது. அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூ.150 கோடி செலவில், 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022 […]

#Anbilmagesh 3 Min Read
Default Image

புதிய மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி – அமைச்சர்

மருத்துவ படிப்பில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல். சென்னை எழும்பரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லுரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவித்தார். அதன்படி, 1,650 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை மருத்துவ கல்லுரிகளில் தலா 150 இடங்களுக்கு உடனே […]

- 3 Min Read
Default Image