Tag: மாசிமகம்

1008 சங்காபிஷேகம்…அரோகரா கோஷத்தில் அதிர்ந்தது பழனி!

மாசி மகத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் வெகுச்சிறப்பாக பாரவேல் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களை எல்லாம் 1008 சங்குகளில் வைத்து உலக நலன் மற்றும் அமைதி, விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து  யாகபூஜையில் வைக்கப்பட்ட புனித நீரால் உச்சிக்காலத்தில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப் பட்டதுடன் .தொடர்ந்து மூலவருக்கு 16 வகையில் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. சிறப்பு பூஜைகள் […]

சங்காபிஷேகம் 2 Min Read
Default Image

நிம்மதி தரும் நீராடல்…பக்தர்களால் நிறைந்த தெப்பம்..தீர்த்தவாரி கும்பகோணத்தில் வெகுசிறப்பு

கும்பகோணத்தில் மகாமக குளத்தில் வெகுச்சிறப்பாக மாசிமக திருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு புகழ்பெற்ற கும்பகோணம் மகாமக குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசி மக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதே போல் இவ்விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகவும்  வெகுச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டின்  மாசிமகவிழாவை முன்னிட்டு கடந்த பிப்.28ந்தேதி முதல் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் ஆகிய 6 சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. அதே போல் பாணபுரீஸ்வரர், கம்பட்ட […]

கும்பகோணம் 3 Min Read
Default Image

வளமாக வாழ்வு தரும் மாசிமகம்..!தோஷம் நீக்கும் நீராடல்..தடைகள் அகற்றும் மகம்

தமிழ் மாதத்தில் ஒவ்வொரு நட்சத்திர தினமும் மிக சிறப்பாக கருதப்படுகிறது. என்றாலும் அதில்  மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரம் ஆனது ஆன்மீகத்தில் மிகுந்த சிறப்பு வாய்ந்த ஒரு தினமாகவே பார்க்கப்படுகிறது.சரி இந்த தினத்தில்  நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.   மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்ற ஒரு பழமொழி தற்போது வழக்கில் உள்ளது. மகம் நட்சத்திரமானது நவகிரகங்களில் ஞானகாரகன் என்று அழைக்கப்படுகின்ற கேது பகவானுக்குரிய நட்சத்திரம் என்பதால் […]

சிறப்பு ஆன்மீகத்தொகுப்பு 7 Min Read
Default Image