Bajaj – இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது இருசக்கர வாகன விற்பனையில் கணிசமான அளவு முன்னேற்றத்தை காண்கின்றன. மழை, வெள்ளம், மற்ற பிற இயற்கை இன்னல்கள் காரணமாக டிராக்டர்கள் விற்பனை என்பது சற்று குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதி வரையிலான வாகன விற்பனைக்கும், இந்த வருட பிப்ரவரி மாத இறுதி வரையிலான வாகன விற்பனை பற்றிய விவரங்களை தனியார் செய்தி நிறுவனமான NDTV Profit தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பஜாஜ் : கடந்த பிப்ரவரி […]
ஒரு பக்கம் டெக்னலாஜி என்றால் மறுபக்கம் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி பெற்றுக்கொண்டே வருகிறது. அதன்படி, பல்வேறு டெக்னலாஜி மற்றும் சிறப்பு அம்சங்களுடன் புதிய புதிய கார்கள், பைக்கள் என இந்திய சந்தையில் களமிறங்கி புதிய பரிமாணங்களை அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. Read More – இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது Husqvarna Svartpilen 250 பைக்! அந்தவகையில், புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா?, கொஞ்சம் காத்திருங்கள், புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பல கார் மாடல்கள் வரும் வாரங்களில் […]
கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃப்ரான்ஸ் மற்றும் ஜிம்னி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஃப்ரான்ஸ் காரின் விற்பனை ஏப்ரல் மாதமும் ஜிம்னி காரின் விற்பனை ஜூன் மாதமும் தொடங்கிய நிலையில் இந்திய SUV கார் விற்பனையில் மாருதி முதலிடத்தை பிடித்தது. ஆனால் செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து மாருதி SUV கார்களின் விற்பனை சரிய ஆரம்பித்த நிலையில் முதலிடத்தை மஹிந்திரா பிடித்தது. மேலும், மஹிந்தரா, டாடா, ஹூண்டாய் நிறுவனத்திற்கு அடுத்து நான்காவது இடத்துக்கு மாருதி […]
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, மஹிந்திரா XUV700 காரை ஆனந்த் மஹிந்திரா நிறுவனம் பரிசளித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு மஹிந்திரா நிறுவனம் தனது XUV700 மாடல் காரை பரிசாக வழங்கியுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நீரஜ் சோப்ரா காருடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து கூறியதாவது:”சில சிறப்பான தனிப்பயனாக்கலுடன் உள்ள புதிய […]
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு மஹிந்திரா கார் நிறுவனம் பிரத்யேக கார் ஒன்றை பரிசாக அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா […]