எலான் மஸ்கின் சட்டையில்லா புகைப்படம் இணையத்தில் வைரல்.. அதற்கு அவரே அளித்த சூப்பர் பதில் இதோ…
எலான் மஸ்கின் சட்டையில்லா புகைப்படத்தை ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அதற்கு, எலான் மஸ்க் தனது பாணியில் கருத்து தெரிவித்துள்ளார். உலக பணக்காரர்களின் மிக முக்கிய இடத்தில் இருப்பவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், தன்னுடைய தொழிலில் ஈடுபாடாய் இருப்பது போல , தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும் ஈடுபாடாய் இருப்பவர். தனக்கு, தன்னை பற்றி வரும் கருத்துக்களுக்கு பெரும்பாலும் பதில் அளித்து விடுவார். அப்படி தான், ஒரு நபர் , தனது டிவிட்டர் […]