Mallikarjun Kharge : நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கார்கே கூறியதாவது, நமது நாட்டின் அரசியலமைப்பை பாஜக முழுமையாக ஏற்கவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் சொல்ல வேண்டும். Read More – தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க மாட்டோம்..! நாங்கள் முட்டாள் இல்லை.. கர்நாடக துணை முதல்வர் திட்டவட்டம் கருத்துச் சுதந்திரம் […]
நாடாளுமன்ற் தேர்தலுக்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், மக்களை பிளவுபடுத்துவது மட்டுமே மத்திய பாஜக அரசின் பங்களிப்பாக இருக்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது, இன்று 21 நாட்களாக சமூக நீதிக்கான உறுதியுடன் ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் நடந்து வருகிறது. முதலில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், தற்போது மணிப்பூர் முதல் மும்பை வரையிலும் ராகுல் மக்கள் பிரச்சனைகளை எழுப்பி வருகிறார். […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயுதமாகி வருகிறது. குறிப்பாக பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மக்களவை தேர்தலுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், 2024 மக்களவைத் தேர்தலே இந்தியாவில் கடைசி தேர்தலாக மாறும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு காங்கிரஸ் […]