நடிகர் ரஜினிகாந்த் ஒரு ஏமாற்று பேர்வழி ,அவர் மலிவான விளம்பர அரசியல் செய்கிறார் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் ரஜியை கடுமையாக விமர்சித்தார். சிதம்பரத்தில் தமிழ்தேசிய பேரியக்கத்தின் 8வது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்குகொண்ட மணியரசன் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஜினி ஒரு ஏமாற்று பேர்வழி ,தனது படங்களை ஓட வைப்பதற்காக ஒரு மலிவான விளம்பர அரசியலை ரஜினி கையில் எடுத்திருப்பாதகவும் குற்றம்சாட்டினார். மேலும் அவர் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு […]