இலங்கை அணியின் யார்கர் (Yorker) கிங் என அழைக்கப்படும் லசித் மலிங்காவிற்கு அடுத்த படியாக டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கடந்த இரண்டாவது இலங்கை வீரராக மலிங்காவுடன் இணைந்துள்ளார் இலங்கை அணியின் ப்ரைம் ஸ்பின்னரான வனிந்து ஹசரங்கா. இலங்கை அணியில் டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எடுத்த ஒரே வீரராக மலிங்கா இருந்து வந்தார். தல தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா..! தற்போது, அவரை தொடர்ந்து வனிந்து ஹசரங்காவும் டி20-யில் மிக விரைவில் இந்த […]