தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரமேஷ் உமாபதி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கொரோனா வைரஸ் பரவாமலிருக்க தமிழக அரசு 144 தடை […]
இந்தியாவையே வியப்பில் ஆழ்த்திய செய்தி என்னவென்றால், உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் 2 தங்க சுரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தான். சோன்பகதி, ஹார்தி கிராமங்களில் இந்த தங்க சுரங்கங்கள் உள்ளதாக கூறப்பட்டன. மேலும் இங்கு சுமார் 3,350 டன் தங்கம் இருக்கலாம் என கணக்கிடப்பட்டது. இந்நிலையில், தங்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் அதனை வெட்டி எடுக்கும் பணிக்கு நில ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கையில் உத்தரபிரதேச மாநில அரசு இறங்கியது. இ-டெண்டர் ஏலம் விடப்பட இருப்பதாகவும் இதற்காக 7 […]