பிறப்பு: தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ராயவரம் என்ற சிறுகிராமத்தில் அழகப்ப செட்டியார்-திருமதி உமையாள் ஆச்சி ஆகியோருக்கு மகனாக அழ.வள்ளியப்பா 1922ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம்தேதி பிறந்தார். கல்வி: புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தில் உள்ள எஸ்.கே.டி.காந்தி துவக்கப்பள்ளியில் தனது ஆரம்ப படிப்பைத் துவக்கினார். பின், ராயவரத்திலிருந்து 4கி.மீ தூரத்திலுள்ள கடியபட்டி பூமீஸ்வரசுவாமி உயர்நிலைப்பள்ளியில் தனது உயர் நிலைக் கல்வியை பயின்றார். இந்த 4கி.மீ தூரத்தியும் நடந்தே சென்று கல்விகற்று வந்தார். இவ்வாறு நடந்து செல்லும்போது ஒருநாள் […]