வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த உத்திரபிரதேச முன்னாள் அமைச்சர். உத்தரபிரதேச முன்னாள் அமைச்சரான ஆத்மராம் தோமர், பிஜிரால் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இவர் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தோமரின் டிரைவர் விஜய் காலை அவரது வீட்டு கதவை தட்டியுள்ளார். ஆனால் அவர் பதிலளிக்கவிலை. அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார், ஆனால் யாரும் கதவைத் திறக்காதபோது, அவர் உள்ளே நுழைந்து பார்த்த போது, தோமர் இறந்து கிடந்துள்ளார். அவரது கழுத்தில் ஒரு […]