டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரேய வீட்டில் 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். இவர்களது மரணம் குறித்து ஒருவாரமாக விசாரணை நடத்தியும் இன்னும் பதற்றத்திலே உள்ளனர். அந்த வீட்டில் அவர்கள் இறப்பதற்கு முன் சில அமானுஸ்ய நிகழ்வுகள் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த வீட்டில் திடீரென வேறு வேறு குரலில் பேசுவதகவும் வதந்திகள் பரவின.இதுவரை 11 டைரிகள் கிடைத்துள்ளன. இவற்றில் உள்ள விஷயங்கள் லலித் பாட்டியா 11 ஆண்டுகளாக சொல்லி சொல்லி அதை மணப்பெண் பிரியங்கா எழுதியுள்ளார். […]