Tag: மருந்து

மனிதர்கள் மீது பரிசோதிக்க அனுமதி!கிடைக்குமா? கொரோனா மருந்து

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் என்கிற கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களின் மீது சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம், இந்நிறுவனமானது ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கோவேக்சின் என்கிற தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் இந்திய வைராலஜி கழகம் ஆகியவற்றோடு இணைந்து இந்த தடுப்பு மருந்தை அந்நிறுவனம் உருவாக்கி உள்ளதாகவும், அந்நிறுவனம் தாக்கல் செய்த விண்ணப்பத்தினை ஏற்றுக்கொண்ட இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் […]

இந்திய அரசு 3 Min Read
Default Image

பதியப்பட்டதா கிரினல் வழக்கு ? விஸ்வரூபம் எடுக்கும் மருத்து விவகாரம்!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய ராம்தேவ் மீது கிரிமினல் நடவடிக்கை கோரி பீகாரில் வழக்கு பதியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பதஞ்சலி நிறுவனம் அண்மையில்  ‘கொரோனில்’ மற்றும் ‘சுவாசரி’ என்னும் இரு மருந்துகளை வெளியிட்டு, கொரோனா நோய்த் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து என தெரிவித்தது.கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து 100 சதவிகிதம் குணமடைய வைக்கும் ஆயுர்வேத மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக கூறியது பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம்.மேலும் இதுகுறித்து உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் செய்தியாளர்களைச் சந்தித்த பதஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவ் கூறுகையில்: […]

கொரோனா 8 Min Read
Default Image

ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை தரவில்லை என்றால் தகுந்த பதிலடி காத்திருக்கும்…. இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா….

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது.இதனையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும்,மருத்துவ ஊழியர்கள் கரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயினை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தன. எனவே இந்த அறிவிப்பை அடுத்து ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துகளின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், இந்த தடைகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசியுள்ளார். அந்த உரையாடலில்,   இருநாடுகளில் நிலவும் […]

கொரோனா 6 Min Read
Default Image

அமெரிக்காவில் கொரோனா வேகம் அதிகரித்து வரும் நிலையில் ''ஹைட்ரோசைக்லோரோகுவைன்'' மருந்தை இந்தியா அரசிடம் தொலைபேசி வாயிலாக கேட்ட அதிபர் டிரம்ப்….

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் அந்த கிருமியுடன் போராடி அந்த கிருமியை  கொல்லும் மருந்துகளின் பெயரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே டுவிட்டரில்  வெளியிட்டுள்ளார். அவை, ஹைட்ரோசைக்லோரோகுவைன் மற்றும் அஸித்ரோமைசின் (HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN) ஆகிய இரு மருந்துகளை ஒன்றாக சேர்த்து உட்கொண்டால் மருத்துவத்துறை வரலாறில் மிகப்பெரிய மாற்றத்துக்கான உண்மையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என நம்புவதாக  தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். இந்நிலையில் இந்தியாவில் இந்த மருந்தை பயன்படுத்தலாம் என்றும், இந்த மருந்த ஏற்றுமதி செய்ய […]

ஏற்றுமதி விவகாரம் 3 Min Read
Default Image

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் என்ற மருந்தை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு அதிரடி தடை…

இந்திய மருத்துவ ஆய்வுக்குழுவின்  தலைமை இயக்குநர் திரு. பல்ராம் பார்கவா அவர்கள், கோரோனா வைரஸ் சந்தேக நோயாளிகள் மற்றும்  உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பணியாளர்கள் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் என்ற மருந்தை எடுத்துக் கொள்ள பரிந்துரை மேற்கொண்டார். இதற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகமும் அனுமதியளித்தது. அவசரச் சூழ்நிலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டுக்கு இந்த மருந்தினை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த  ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து மற்றும் இதிலிருந்து தயாரிக்கப்படும் மற்ற மருந்துகளின் ஏற்றுமதிக்கு […]

கொரோனோ 2 Min Read
Default Image

கொடூரன் கொரோனாவுக்கு எதிரான மருந்து… இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் அறிக்கை…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 120-க்கும் அதிகமான நாடுகளுக்கு படையெடுத்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது. சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவ துவங்கி ஒருவர் பலியாகியும் உள்ளார். இந்தியாவில், 17 வெளிநாட்டினர் உட்பட, 73 பேர் ‘கொரோனா வைரஸ்’ பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். ‘இந்த வைரசை ஒழிக்கும் […]

கொரோன 2 Min Read
Default Image