கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில், முன்ஜாமீன் மனு கோரியிருந்த இரு மருத்துவர்களுக்கும் முன்ஜாமீனை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கில் முன் ஜாமீன் கோரியிருந்த, அரசு மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பால்ராம் சங்கர், […]