கொவைட-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து, பாரத பிரதமர் மோடியின், ‘டுவிட்டர்’ கணக்கில், ஏராளமானோர் பகிர்ந்த கருத்துகளுக்கு, தற்போது அவர் பதில் அளித்துள்ளார். இத்தாலியில் இருந்து பத்திரமாக தன் மகளை அழைத்து வந்ததற்கு நன்றி தெரிவித்த ஒருவருக்கு ‘இந்திய மக்களுக்கு எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு உதவி செய்வோம்’ என, பதில் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு மருத்துவர், தன் படத்தை வெளியிட்டு, ‘யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்’ என, கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்வை […]