Tag: மருத்துவம்

மருத்துவத்திற்கும் கல்விக்கும் செலவுசெய்வது இலவசம் இல்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மருத்துவத்திற்கும் கல்விக்கும் செலவுசெய்வது இலவசம் அல்ல என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.  முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரில், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து முதல்வர் அவர்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று வந்தாலும் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வரும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இலவசம் வேண்டாம் என்று சிலர் சொல்லி வருகிறார்கள். இது நமக்கு தேவையில்லை; மருத்துவத்திற்கும் கல்விக்கும் செலவுசெய்வது இலவசம் அல்ல. […]

- 2 Min Read
Default Image

வெற்றிலையில் இவ்வளவு நன்மைகளா? வெயில் காலத்திற்கு உதவும் வெற்றிலை..!

வெற்றிலை பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து. இதில் தண்ணீர் அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது. வெற்றிலை இந்திய கலாச்சாரத்தில் பெரிதும் மதிக்கப்படுகிறது. மத நிகழ்வுகள், திருமணம் மற்றும் பூஜைகளில் இது கட்டாயம் பயன்படுத்தப்படுகிறது. இதய வடிவிலான இலை என்று ஆறாம் நூற்றாண்டிலேயே ஸ்கந்த புராணத்தில் வெற்றிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வெற்றிலையை இஸ்தான்புல், தமலபாகு, நாகவல்லி மற்றும் நாகர்பெல் என்றும் அழைக்கப்படுகிறது. இயற்கையான வாய் புத்துணர்ச்சியாக இது செயல்படுவதால் உணவுக்குப் பின் ஒரு பாரம்பரிய சிற்றுண்டியாக இது […]

betel leaf 5 Min Read
Default Image

காலை எழுந்தவுடன் இதை குடிங்க!

காலையில் எழுந்தவுடன் இதை குடித்தால் உடலுக்கு நல்லது. காலையில் எழுந்தவுடன் வெந்நீரில் 5-10 மி.லி. எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் ,பல் வலி ,ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் சரியாகும்.உடம்பில் ஈரப்பதத்தின் அளவு அதிகமாக இருந்தால் 10 மி.லி. எலுமிச்சை சாற்றுடன் 5 மி.லி. இஞ்சி சாற்றை சிறிது […]

உடல் நலம் 4 Min Read
Default Image

பெண்ணின் வயிற்றில் 18 கிலோ எடையுள்ள கட்டி அகற்ற ! – எய்ம்ஸ் மருத்துவமனை

டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அன்று 47வயதான பெண்ணின் வயிற்றில் இருந்து 17.8 கிலோ எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சைக்கு மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இந்த பெண் கடந்த மூன்று மாதங்களாக வயிற்று வலி மற்றும் மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளார். இதுக்குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அவரது வயிற்றில் கட்டி இருப்பது கண்டறிந்து அகற்றப்பட்டது.

AIIMS hospital 2 Min Read
Default Image

தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள்!அதை தீர்க்கும் வழிமுறைகள்!

தூக்கம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக அமைகிறது.இரவில் நன்கு தூங்காமல் முழித்து கொண்டு இருந்தால் உடல் சோர்வு ,புத்தி மயக்கம் ,தெளிவின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இது மட்டுமில்லாமல் பயம்,மலச்சிக்கல்,மந்தம்,ஜீரண கோளாறு,போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இரவு நன்கு தூக்கமின்மையால் காலையில் எழுந்தவுடன் சோம்பலாக இருக்கும் இதனால் அன்று நாள் முழுவதும் அப்படியே ஓடிவிடும். நீங்கள் செய்ய விரும்பிய நிகழ்வுகளை செய்ய முடியாது.இரவு தூங்குவதற்கு கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் […]

health 4 Min Read
Default Image

எம்.பி.பி.எஸ்,. பி.டி.எஸ், படிப்புகளில் சேர ஆன்லைன் பதிவு..!அறிவித்தது சுகாதாரத்துறை

மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு முறை அண்மையில் கொண்டு வரப்பட்டது.இந்தியா முழுவதும் உலா மாணவர்கள் இந்த தேர்வினை கடும் கட்டுபாடுகளுடன் எழுதினர்.நேற்று இந்த தேர்விற்கான முடிவுகள் வெளியாகியது. இந்நிலையில் எம்.பி.பி.எஸ்,. பி.டி.எஸ், படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைன் வழியில் மாணவர்கள் பதிவு செய்யலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதன் படி ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் பதிவு செய்த அந்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ் உடன்  இணைத்து மருத்துவ […]

செய்திகள் 2 Min Read
Default Image

மருத்துவம், தெருவிளக்கு வசதியை கொடுங்கள் : கிராம மக்கள்..!

மும்பை-ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே 500 கி.மீ. தூரத்திற்கு ஜப்பான் நாட்டு உதவியுடன் அதிவேக புல்லட் ரெயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு மராட்டியத்தில் கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய அதிவேக ரெயில்வே துறை சார்பில் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடக்கிறது. இருப்பினும் கிராமங்கள் வழியாக முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு விவசாய விளை நிலங்கள், சப்போட்டா, மாம்பழம் விளையவைக்கும் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மத்திய அரசு திட்டமிட்டது போன்று டிசம்பர் […]

தெருவிளக்கு வசதியை கொடுங்கள் : கிராம மக்கள்..! 8 Min Read
Default Image