Tag: மரியதாஸ்

திமுகவை விமர்சித்தால் மட்டும் கைது..? – அண்ணாமலை..!

தி.மு.க-வை விமர்சித்தால் மட்டும் கைது? இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். முதுகுளத்தூர் மணிகண்டன் இறந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவுசெய்ததையடுத்து மதுரையில் யூடியூபர் மரியதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீசார் யூடியூபர் மரியதாஸை கைது செய்ய சென்றபோது அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் கைது செய்ய விடாமல் தடுத்தனர். பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு கைது செய்தனர். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் […]

#Annamalai 4 Min Read
Default Image