Tag: மராட்டியம்

மராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில், பாஜகவும், இந்தியா கூட்டணி கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக, பாஜகவை வீழ்த்த ஒற்றைக் குறிக்கோளோடு, வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி, பல்வேறு  ஆலோசனைகளை மேற்கொண்டு, வியூகங்களை வகுத்து வருகிறது. இருப்பினும், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், தற்போது வரை பிரதமர் வேட்பாளரையோ, தொகுதிப் பங்கீட்டையோ இறுதி செய்யாமல் இந்தியா’ கூட்டணி கட்சிகள் […]

#Maharashtra 4 Min Read
INDIA ALLIANCE

#BREAKING : நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு – பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே…!

முதலமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதற்கு  எதிர்த்து சிவசேனா தலைமைக் கொறடா சுனில் பிரபு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற  நிலையில்,  அதிருப்தி குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.கே.கவுல் ஆஜராகி வாதாடினார். அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் […]

உத்தவ் தாக்கரே 4 Min Read
Default Image

மராட்டியத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு..!

மராட்டியத்தில், ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கடந்த 8-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், 16 நாட்கள் இடைவெளிக்கு பின் தற்போது, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும், பல்வேறு முன்னெச்சரிக்கை  நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நாட்டில், கொரோனா  அதிகம் பாதிக்கப்பட்டது மராட்டிய மாநிலம் தான்.  […]

Omicron 4 Min Read
Default Image