Mayiladuthurai: மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை இன்னும் சிக்காததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்மங்குளம் என்ற பகுதியில் நேற்று முன்தினம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை அடுத்து சிசிடிவி பதிவுகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தது பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதன்பின் சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறை கண்காணித்து வரும் நிலையில், பொதுமக்கள் வீடுகளை விட்டு யாரும் வெளியே வர […]
Mayiladuthurai: மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தனியார் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றிரவு செம்மங்குளம் என்ற பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதாவது, சிறுத்தையின் கால் தடம் இருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். பொதுமக்கள் புகாரை அடுத்து சிசிடிவி பதிவுகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இதன்பின் சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறை கண்காணித்து வருகின்றனர். மேலும், […]
MK Stalin – கடந்த 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் புதிய மாவட்டமாக உருவெடுத்தது மயிலாடுதுறை மாவட்டம். அதன் பின்னர் அதற்கென தனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட அமைக்க அப்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்து இன்று மயிலாடுதுறை ஆட்சியர் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். Read More – நெருங்கும் தேர்தல்.! மீண்டும் மீண்டும் தமிழகத்தில் பிரதமர் மோடி… சுமார் 116 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மயிலாடுதுறை ஆட்சியர் […]
கடந்த 2020-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் , புதுக்கோட்டை மாவட்டங்களில் குறிப்பிட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டது. பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்..! இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்ப்பது தொடர்பாக கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் […]
மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மக்களுக்கு இன்று முதல் ரேஷன் கடைகள் மூலமாக நிவாரணம் விநியோகம். தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இந்த பருவமழையால் மயிலாடுதுறை மாவட்டம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை அளிப்பதாக அறிவித்து இருந்த நிலையில், நேற்று, மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட 2 வட்டங்களான சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் […]
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கபாடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை வழங்க அரசாணை வெளியாகியுள்ளது. தொடர் மழை காரணமாக தமிழகத்தில் அதிகம் பாதிப்புள்ளான மாவட்டம் என்றால் அது மயிலாடுதுறை மாவட்டம் தான். அதிலும், குறிப்பாக சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் மக்கள் தங்கள் இயல்பு மிகவும் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை அளிப்பதாக அறிவித்தது. அதன்படி, தற்போது அதற்கான அரசாணை வெளியாகியுள்ளது. […]
சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். அண்மையில் சீர்காழியில் ஒரே நாளில் 44 செமீ மழை கொட்டித்தீர்த்தது. கடுமையான பாதிப்புக்குள்ளான அப்பகுதி மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மின்சார இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள சில பள்ளிகள் முகாம்களாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் சில பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும், […]
கடலூர், மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி ஆகிய பகுதிகளை நாளை நேரில் ஆய்வு செய்ய வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது வரை இந்த மழை பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பெய்து வருகிறது. இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் ஏற்கனவே, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் […]
மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதிலும், குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்து வருகிறது. அங்கு கனமழை பெய்த காரணத்தால் பல இடங்களில் இன்னும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பாத காரணத்தாலும், இன்னும் அங்கு மழை தொடர்வதாலும், மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், கோவில் திருமாளம் எனும் ஊரில் உள்ள தனது தாய் மாமா தெட்சிணாமூர்த்தியை சந்தித்து ஆசி பெற்றார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து ஓய்ந்து தற்போது மிதமான மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள், மழையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஆய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். அதிகளவு மழைபொழிவுக்கு உள்ளான மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், கோவில் திருமாளம் எனும் ஊரில் உள்ள தனது […]
அதிமாக மழை பெய்து வரும் மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதிலும், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மயிலாடுதுறை , கடலூர் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் […]
நடுக்கடலில் சந்தேகப்படும்படியாக படகு நின்றதாலும், அதனை முன்னேறவிடாமல் தடுக்கவே படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கடலோர காவல்படையினர் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது . நேற்று நள்ளிரவு மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர் . இந்த துப்பாக்கி சூட்டில் வீரவேல் எனும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் குண்டடி பட்டு காயமுற்றார். இவருக்கு ராமநாதபுரத்தில் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, துப்பாக்கி குண்டை அகற்றுவதற்கும், […]
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். முன்னதாகவே,குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.அதன்படி,சில மாவட்டங்களில் கனமழை மற்றும் ஏனைய இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியான வண்ணமுள்ளது. இந்நிலையில்,கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக,ஏற்கனவே புதுக்கோட்டை,திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞருடன் 4 கல்லூரி மாணவிகள் இணைந்து மது அருந்திய வீடியோ வெளியானதால் கல்லூரியில் இருந்து அதிரடி நீக்கம், ஒருவர் மாணவி தற்கொலை முயற்சி மயிலாடுதுறையில் இளைஞர்களுடன் இணைந்து மது அருந்திய வீடியோ வெளியானதால் கல்லூரி மாணவிகளில் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் 4 மாணவிகள் கல்லூரி சீருடையுடன் இளைஞர்கள் உடன் சேர்ந்து மது அருந்துகின்ற அவலக் காட்சியானது சமூக வலைதளங்களில் வெளியாகி அது பெரும் சர்ச்சைக்குள்ளானது.இந்த வீடியோவானது […]
நமக்கு காதலே வேண்டாம்! என்று கூறும் பொண்ண பாத்தா மன்ன பாத்து நடக்கும் முரட்டு சிங்கிள்ஸ்க்காக உணவகத்தில் ஒரு பாகத்தை ஒதுக்கி, 50% தள்ளுபடியும் வழங்கி வருகிறது, மயிலாடுதுறையில் உள்ள ஒரு உணவகம். தற்பொழுது உள்ள இளைஞர்கள், சிங்கள் என்று கூறுவதை விட, முரட்டு சிங்கள் என்று கூறி வருகின்றனர். இதனால் #Morattusingle என்ற ஹாஷ்டாக் உருவானது. இதனால் கவரப்பட்ட மயிலாடுதுறையில் உள்ள ஒரு உணவகம், தங்களது உணவகத்தில் ஒரு பகுதியை முரட்டு சிங்கிள்ஸ்க்காக ஒதுக்கி, 50% […]