Tag: மம்தா

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி.!

நாளை சென்னை வரும் முதல்வர் மம்தா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசவுள்ளார்.  வரும் 3-ம் தேதி சென்னையில், மேற்கு வங்க மாநில பொறுப்புஆளுநரான இல.கணேசன் அவர்களின் அண்ணன் எல்.கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாளை மாலை சென்னை வருகிறார். இந்த நிலையில், மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, பாஜக […]

#MKStalin 2 Min Read
Default Image

பொது வேட்பாளராக போட்டியிட சரத் பவார் மறுப்பு…! 3 பேர் கொண்ட குழு அமைப்பு..!

ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை முடிவு செய்ய சரத் பவார், மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழுஅமைப்பு  குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார். ஜூன் 15-ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி தற்போது ஆலோசனை கூட்டம் […]

mamtha 4 Min Read
Default Image

குடியரசு தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகள் ஆலோசனை..! கலந்து கொண்டது யார்? புறக்கணித்தது யார்?

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்த நிலையில், டெல்லியில் ஆலோசனை கூட்டம்.  குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார். ஜூன் 15-ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி தற்போது ஆலோசனை கூட்டம் தொடங்கி […]

mamtha 3 Min Read
Default Image

மம்தா தலைமையில் கூட்டம் – மார்சிஸ்ட் கட்சி புறக்கணிப்பு

குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக மம்தா பானர்ஜி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில், மார்சிஸ்ட் கட்சி கலந்து கொள்ளாது என சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார்.  குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார். ஜூன் 15-ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இந்த நிலையில், டெல்லியில், நாளை நடைபெறவுள்ள ஆலோசனை […]

#Election 2 Min Read
Default Image

குடியரசு தலைவர் தேர்தல் – மம்தா பானர்ஜியின் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு..!

குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக மம்தா பானர்ஜி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ள உள்ளது. குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார். ஜூன் 15-ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இந்த நிலையில், டெல்லியில், நாளை நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி […]

#Election 2 Min Read
Default Image

#BREAKING : காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது..!

டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், தற்போதைய அரசியல் சூழல் குறித்து பேச வாய்ப்புள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் வரவேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியில் […]

#Congress 3 Min Read
Default Image

வேளாண் சட்டம் ரத்து : ‘இது உங்கள் வெற்றி’ – மம்தா பானர்ஜி ட்வீட்

பாஜக உங்களுக்கு அளித்த இன்னல்களிலும் துவண்டுவிடாமல், அயராது போராடிய ஒவ்வொரு விவசாயிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என மம்தா ட்வீட்.  மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020, நவம்பர்- 25 ஆம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர். தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி அவர்கள் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் […]

farmerlaw 3 Min Read
Default Image

‘பாஜக பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறது’ – திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜகவின் முக்கிய பிரபலம்…!

திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக எம்எல்ஏ தன்மோய் கோஷ். பிஷ்ணுபூர் எம்எல்ஏ தன்மோய் கோஷ் அவர்கள், பாஜக-வில் இருந்து விலகி, அமைச்சர் பிராத்தியா பாசு முன்னிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இவர் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பதாக தான் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி, மார்ச் மாதத்தில் பாஜகவில் இணைந்தார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது, பங்கூரா மாவட்டத்தின் பிஷ்ணுபூர் நகரத்தின் டிஎம்சி இளைஞர் தலைவராகவும், உள்ளூர் குடிமை அமைப்பின் கவுன்சிலராகவும் இருந்தார் என்பது […]

- 3 Min Read
Default Image

#BREAKING : டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு…! எதிர்க்கட்சி தலைவர்களுக்கு திமுக அழைப்பு…!

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரக்கூடிய திமுக அலுவலக திறப்பு விழாவிற்கு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு திமுக அழைப்பு. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரக்கூடிய திமுக அலுவலகம், வரும் செப்.17 அல்லது 18-ஆம் தேதி திமுக அலுவலகம் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி மூலம், திமுக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வுக்காக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வர், சட்டீஸ்கர் முதல்வர் உள்ளிட்ட பிற […]

#DMK 4 Min Read
Default Image