Premalu: சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ படத்தின் தெலுங்கு டப்பிங் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அதற்கான சக்சஸ் மீட் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி படத்தை வெகுவாகப் பாராட்டினார். READ MORE – மஞ்சும்மல் பாய்ஸ் மோகம் முடிந்ததா? அடுத்த தமிழில் கலக்க வரும் ‘பிரேமலு’ திரைப்படம்! ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பிரேமலு’ படத்தில் நடித்திருந்த முன்னணி நடிகர்களான நஸ்லென், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் மற்றும் ஷியாம் […]