Tag: மனோ கணேசன் எம்.பி

‘சமூக நீதி காவலர் ‘ – தமிழக முதல்வரை இலங்கை வருமாறு விடுத்த இலங்கை எம்.பி..!

தமிழக வம்சாவளியினர் இலங்கை வந்து  200 ஆண்டுகளாகிறது. இது  தொடர்பான விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்க வேண்டும் என்று இலங்கை எம்.பி மனோ கணேசன் அழைப்பு.  இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை மக்களுக்கு உதவும் வண்ணமாக தமிழக அரசு சார்பில் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்குமான நிவாரண உதவியை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் தமிழக அரசு நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், […]

#MKStalin 4 Min Read
Default Image