மாணவர்களுக்கு அறிவிப்பு :ஜூலை.,24 வரை விண்ணப்பிக்கலாம்! சுந்தரனர் பல்கலை.தகவல்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  பட்டப்படிப்பிற்கு சேர விருப்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான இணையதள முகவரியையும் அளித்து தகவல் தெரிவித்துள்ளது.  தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளது.இந்நிலையில் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் என அனைத்தும் தற்போது ஊரடங்கால் இயங்க முடியாத சூழலில் தான் ஆன்லைனில் பள்ளி மாணவர்களுக்கு படிக்கும் வசதி ஏற்பட்டினை அரசு செய்துள்ளது.இந்நிலையில் தான் இதே போல கல்லூரி மாணவர்களுக்கு என்று திருநெல்வேலி மனோன்மணியம் … Read more

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு ரத்து

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் கன மழை காரணமாக ஒத்திவைப்பு.தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர் அறிவிப்பு.