Haryana : ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 90 தொகுதிகளில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஜனநாயக ஜனதா கட்சி (JJP) 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தது. சுயேட்சைகள் 7 தொகுதிகள் வெற்றி பெற்று இருந்தனர். Read More – ஹரியானா அரசியலில் திடீர் திருப்பம்… முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா! இறுதியில் பாஜக மற்றும் ஜேஜேபி கட்சி கூட்டணி அமைத்து […]
Manohar Lal Khattar : ஹரியானா அரசியலில் திடீர் திருப்பமாக அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகினர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவுக்கு அடுத்தடுத்து பெரிய அடி விழுந்து வருகிறது. அதாவது, முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் உள்ளிட்ட மூன்று எம்பிக்கள் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், இதில் ராஜஸ்தான் பாஜக எம்பி ஒருவர் […]
ஹரியானா மாநிலத்தில் நுஹ் மாவட்டத்தில் ஆரவல்லி மலை பகுதியில் சட்ட விரோதமாக கற்களை கடத்தும் பணிகள் நடைபெறுவதை அறிந்த டி.எஸ்.பி சுரேந்தர் சிங் பிஸ்னாய் காலை சம்பவ இடத்திற்க்கு சென்றுள்ளார். அங்கு, சட்டவிரோதமாக கற்களை கடத்தி வந்த லாரியை மடக்கி பிடிக்க போலீசார் முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த லாரி ஓட்டுநர் நிற்காமல் சென்றுள்ளான். உடனே காவலர்கள் துரத்தி பிடிக்க முயற்சித்துள்ளார். இதில் எதிர்பாராவிதமாக டி.எஸ்.பி சுரேந்தர் சிங் லாரி மோதி உயிரிழந்துவிட்டார். மற்ற காவலர்கள் பக்கவாட்டில் […]