ஹிந்தி திரையுலகில் பெரும் சோகம்! நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் காலமானார்!
மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது 87வது வயதில் காலமானார். உடல் நலக்குறைவு மற்றும் வயது முப்பு காரணமாக இன்று, ஏப்ரல் 4, 2025 காலை 5 மணியளவில் அவர் தனது இறுதி மூச்சை விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1967இல் “உப்கார்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், “புரப் அவுர் பச்சிம்” (1970), “ஷோர்” (1972), மற்றும் “ரோட்டி, கபடா அவுர் […]