Tag: மனித முக பாகங்கள்

அதிர்ச்சி : 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கடைக்குள் மனிதனின் கண், காது மூளை கண்டெடுப்பு..! நடந்தது என்ன..?

மகாராஷ்டிராவில் 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கடைக்குள் எட்டு மனித காதுகள், மூளை, கண்கள் மற்றும் முக பாகங்களின் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிராவின் நாசிக்கின் மும்பை நாகா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு கடையில் எட்டு மனித காதுகள், மூளை, கண்கள் மற்றும் முக பாகங்களின் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 15 வருடங்களாக மூடப்பட்டிருந்த கடையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலிசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, போலீசார் இந்த புகார் தொடர்பாக […]

#Police 3 Min Read
Default Image