Tag: மனித கழிவு

#BREAKING: ஆட்சியர்களை பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் – நீதிமன்றம் எச்சரிக்கை

மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை. மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத மாவட்ட ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. மனித கழிவுகளை ரோபோட், நவீன இயந்திரங்களை கொண்டு அகற்றகோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மனித […]

#MaduraiHighCourt 3 Min Read
Default Image

எத்தனை கண்டுபிடிப்பு இருக்கு..இதுக்கு இல்லையே.! பட்ஜெட்டில் ஒலித்த மனித கழிவு விவகாரம்..! நிதியமைச்சர் புதிய அறிவிப்பு

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நீண்ட நாள் கொடுமை அனுபவித்து வரும் சமானியர்கள் மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுக்க திட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020 – 2021 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் போக்குவரத்து கட்டமைப்புகளுக்காக 1.07 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் சென்னை -பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் 2023ம் ஆண்டிற்குள் செயல்படுத்தப்படும் என […]

நிதியமைச்சர் 4 Min Read
Default Image