Tag: மனித உரிமை ஆணையம்

Breaking: ராம்குமார் கொலை வழக்கு!சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் – மாநில மனித உரிமை ஆணையம்

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம் குறித்து விசாரணை, சுதந்திரமாக நடத்த வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு. கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சுவாதி கொலை வழக்கில் கைதான நெல்லையைச்சேர்ந்த ராம்குமார் சிறையில் மர்மமான முறையில் இறந்தார். இதனையடுத்து ராம்குமாரின் தந்தை, தன் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி மனித உரிமை ஆணையத்தை நாடியிருந்தார். இந்த நிலையில் வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம், தமிழக அரசுக்கு ராம்குமார் வழக்கை […]

Human Rights Commission 2 Min Read
Default Image

தமிழக காவல் ஆய்வாளருக்கு மனித உரிமைக் குழு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது!!

சிறுமுகை எஸ்ஆர்எஸ் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். பொறியாளரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், 2019ல் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்மீனாம்பிகை நிதி முறைகேடு, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு ஐபிஎஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்ததார். விஜய்குமாருக்கு எதிரான ஆதாரங்களை மனித உரிமை ஆணையம் கேட்டது, அதை இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை தாக்கல் செய்யவில்லை. விசாரணைக் குழு முன்வைத்த கேள்விகளுக்கு அவளிடம் […]

#Coimbatore 4 Min Read

சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம்.!மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு..!

சென்னை மூலக்கொத்தலம் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன். ஆட்டோ டிரைவர். இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எனது வீட்டின் அருகே கிடந்த குப்பையை அகற்றுவது சம்பந்தமாக எனது மனைவிக்கும், எனது சகோதரனின் மனைவிக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. எனது மனைவியை அவதூறாக திட்டியது குறித்து பழைய வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது சகோதரர் கொடுத்த புகார் அடிப்படையில் என்னை […]

சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம்.!மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு 4 Min Read
Default Image