அமெரிக்காவில் மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ பள்ளியின் மருத்துவர்கள் மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். பொதுவாகவே மனிதர்களின் உறுப்பு செயலிழக்கும் போது, அந்த உறுப்பை மாற்ற வேண்டுமெனில் மீண்டும் மனிதர்களின் ஒருஉறுப்பை தான் பொருத்துவது உண்டு. அதற்கு மாறாக அமெரிக்காவில் மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ பள்ளியின் மருத்துவர்கள் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற நபரின் உயிரை காப்பாற்ற மாற்று இருதயம் பொருத்த வேண்டியிருந்தது. ஆனால் அவருக்கு […]