மத்திய குழு நாளை கேரளா செல்கிறது .. வெள்ள சேதங்களை பார்வையிட..
கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மிக கனத்த மழை கேரள மாநிலம் முழுவதும் பெய்து வருகிறது. கடந்த மே மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழைக்கு ஜூலை 9-ந்தேதி வரை 39 பேர் உயிரிழந்து இருந்தனர். அதன் பிறகு மழை அதிகரித்ததால் பலி எண்ணிக்கை 116-ஐ தொட்டுவிட்டது. நேற்று மட்டும் ஆலப்புழா, பத்தனம் திட்டா, வயநாடு, அடூர் ஆகிய இடங்களில் 2 வயது குழந்தை […]