Tag: மந்திரி சுதிர் முங்கண்டிவார் கண்டனம்

மந்திரி சுதிர் முங்கண்டிவார் கண்டனம்..!

ஜல்காவ் மாவட்டம் வகாடி கிராமத்தை சேர்ந்த தலித் சிறுவர்கள் 2 பேர் அங்கிருந்த உயர் சாதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் குளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிணற்றின் உரிமையாளர் சிறுவர்கள் 2 பேரையும் தாக்கியதோடு அவர்களை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த […]

மந்திரி சுதிர் முங்கண்டிவார் கண்டனம் 4 Min Read
Default Image