Tag: மத்திய விஸ்டா திட்டம்

மத்திய விஸ்டா திட்டம்: புதிய வளாகத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி உரை..!

புதிய வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி மத்திய விஸ்டா திட்டத்தை குறித்து உரையாற்றினார். இன்று புதுடெல்லியில் பாதுகாப்பு அலுவலக வளாகங்களை திறந்து வைக்கும் போது, ​​ராணுவ அதிகாரிகளுக்கான புதிய அலுவலகங்களை உள்ளடக்கிய மத்திய விஸ்டா திட்டத்தின் எதிர்ப்பாளர்களை குறித்து பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். கஸ்டூர்பா காந்தி மார்க் மற்றும் ஆப்பிரிக்கா அவென்யூவில் அமைந்துள்ள இரண்டு புதிய பல மாடி அலுவலக வளாகங்களின் துவக்க விழாவில்,” மத்திய விஸ்டா திட்டத்திற்குப் பிறகு மக்கள் வசதியாக அமைதியாக […]

Central Vista Project 5 Min Read
Default Image