ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,12,020 கோடி- மத்திய நிதி அமைச்சகம்..!
ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,12,020 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,12,020 லட்சம் கோடி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மத்திய ஜிஎஸ்டி ஆக ரூ.20,522 கோடியும், மாநில ஜிஎஸ்டி ஆக ரூ.26,605 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ஆக ரூ.52,247 கோடியும் ( இறக்குமதி மூலம் வசூலான ரூ.26,884 கோடியும் உட்பட) செஸ் வாரியாக ரூ.8,646 கோடியும் ( பொருட்கள் […]