Central Chennai தமிழ்நாட்டில் உள்ள மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் 4-வது மக்களவை தொகுதியாக இருப்பது தான் மத்திய சென்னை. தலைநகர் சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதியில் ஒன்று தான் மத்திய சென்னை மக்களவை தொகுதி. கடந்த 1977-ல் உருவாக்கப்பட்ட மத்திய சென்னை மக்களவை தொகுதி இந்தியாவில் உள்ள சிறிய தொகுதிகளில் ஒன்றாகும். இந்த மத்திய சென்னை மக்களவை தொகுதி 12 தேர்தல்களை எதிர்கொண்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 3 மக்களவை தேர்தலைகளை சந்தித்துள்ளது. 2008ம் […]