நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில் கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து,கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது.இதனால்,கொரோனா பரவல் குறைந்ததோடு ஏராளமான உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால்,தற்போது நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.அதன்படி,நேற்று 2,364 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில்,மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரச் செயலாளர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை […]
இந்தியாவில் 5 மாநிலங்களில் கொரோனா பரவலை தீவிரமாக கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தல். கடந்த சில மாதங்களில் இந்தியாவில் கொரோனா தொற்று வழக்குகளின் எண்ணிக்கையில் நீடித்த நிலையில்,தற்போது குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது.அதன்படி,கடந்த சில நாட்களாக நாட்டில் தினசரி 1000-க்கும் குறைவான புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால்,இன்றைய தினத்தில் மீண்டும் கொரோனா மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டுள்ளது.அந்த வகையில் கேரளா,ஹரியானா மகாராஷ்டிரா,டெல்லி மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து காணப்படுகிறது. […]