மத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்று வி.எம்.எம்.சி. வர்த்தமான் மகாவீரர் மருத்துவ கல்லூரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை ஆகும். இந்த கல்வி நிறுவனம்- மருத்துவமனை புதுடெல்லியில் இயங்குகிறது. மத்திய குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படும் இந்த கல்வி நிறுவனத்தில் தற்போது ஸ்டாப் நர்ஸ், ஜூனியர் ரெசிடன்ட், உதவி பேராசிரியர் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 1268 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஸ்டாப் நர்ஸ் பணிக்கு 932 இடங்களும், ஜூனியர் ரெசிடென்ட் பணிக்கு 234 இடங்களும், […]