முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் தனது வாக்கினை கட்டாயம் செலுத்த வேண்டும். – மத்திய அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள். குஜராத் சட்டமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட (இறுதிக்கட்ட) வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலையிலேயே பிரதமர் மோடி அகமதாபாத் சபர்மதி தொகுதியிலின் தனது வாக்கினை செலுத்தினார். அடுத்ததாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது வாக்கினை அகமதாபாத்தில் தனது மகன் ஜெய்ஸா உள்ளிட்ட குடும்பத்தாருடன் சென்று தனது வாக்கினை செலுத்தினார். வாக்களித்துவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று […]
இந்தியா சிமெண்ட் ஆண்டு விழாவுக்கு வரும் நவம்பர் 12ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் ஆண்டு விழாவானது வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று மத்திய அமைச்சர் அமித்ஷா நவம்பர் 12இல் தமிழகம் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் 2024 சட்டமன்ற […]
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வருகின்ற ஜன.17 ஆம் தேதி தமிழக எம்.பி.க்கள் சந்திக்கவுள்ளனர். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு,ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது.ஆனால்,இந்த மசோதாவை குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பாததால்,நீட் விலக்கு மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,எம்பி டிஆர் பாலு உள்ளிட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் குழு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மூன்று முறை சந்திக்க முயன்றும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து,சட்டமன்றத்தில் […]