Tag: மத்திய அரசு விருது

மருத்துவத்தில் தமிழகம் முன்னோடி என மத்திய அரசு விருது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.!

அனைத்து தரப்பு மக்களுக்கும் முறையான மருத்துவம் சென்றவடைவதாக கூறி இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என விருது வழங்கபட்டது. – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனை விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்துகொண்டார். அந்த விழாவில் அவர் பேசுகையில் தமிழகத்தின் மருத்துவ சேவை பற்றி பெருமையாக பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், இந்திய அளவில் மருத்துவத்துறையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழக அரசும் , தமிழக மருத்துவத்துறையும், தனியார் மருத்துவ […]

Central Government Award 4 Min Read
Default Image

கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது…!

கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டதால் மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. தமிழக அரசு மட்டும் அல்லாது மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் என பலரும் கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கொரோனா தொற்று பரவத் தொடங்கிய போதே, கோவை இஎஸ்ஐ மருத்துவமனை பிரத்யேக சிகிச்சை மையமாக […]

#Corona 3 Min Read
Default Image