Tag: மத்திய அரசு ஊழியர்கள்

#DAHike:நற்செய்தி…இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களிக்கு மகிழ்ச்சிஅளிக்கும் வகையில் மத்திய அரசு ஓர் முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது.அதன்படி,மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது.மேலும்,ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி நிவாரணமும் (டிஆர்) 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.DA உயர்வு மற்றும் DR உயர்வு மூலம் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி,நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில்,7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி […]

central govt 4 Min Read
Default Image

#BUDGET2022:மத்திய,மாநில அரசு ஊழியர்களின் வரி விலக்கு வரம்பு 14% ஆக அதிகரிப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

டெல்லி:மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் வரி விலக்கு வரம்பு 10% லிருந்து 14% ஆக உயர்த்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில்,மாநில அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புப் பலன்களை (social security benefits) மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாகக் கொண்டு வர, மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் வரி விலக்கு […]

#Parliament 2 Min Read
Default Image

குட் நியூஸ்…7th Pay Commission:டிஏ மற்றும் சம்பளத்தை மீண்டும் உயர்த்த மத்திய அரசு முடிவு..!

7th Pay Commission அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் தினசரி கொடுப்பனவு மற்றும் சம்பளத்தை மீண்டும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) மீண்டும் அதிகரிக்க உள்ளது.முன்னதாக கடந்த  ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு தனது லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 வது ஊதியக்குழுவின் கீழ் டிஏவை உயர்த்தியது.குறிப்பாக, ஜூலை 2021 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் DA 17% லிருந்து 28% […]

7th Pay Commission 7 Min Read
Default Image