அலட்சியம்,நிர்வாக திறமையின்மை காரணமாக, சுமார் 9லட்சம் டன் அரிசிக்கு உண்டான பலகோடி ரூபாய் பண இழப்பை இந்தவிடியா திமுக அரசு என்ன செய்ய போகிறது? ஈபிஎஸ் கேள்வி. விடியா திமுக ஆட்சியில், சுமார் 9 லட்சம் டன் ரேஷன் அரிசி பாழாய் போனதாக மத்திய அரசின் இந்திய உணவுக் கழகம் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘விடியா திமுக ஆட்சியில், சுமார் 9 லட்சம் டன் ரேஷன் அரிசி […]