மத்திய அரசுக்கு ஏன் வரி வசூலித்துக் கொடுக்க வேண்டும்? சந்திரபாபு நாயுடு கேள்வி..!
நான்கு ஆண்டுகளுக்குப் பின், ஆந்திரா நேற்று தனது மாநில சின்னங்களை அறிவித்துள்ளது. மாநில அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் ஒரு அரசு ஆணை வழியாக சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர தலைநகர் அமராவதி நகரின் கட்டுமானத்திற்காக மத்திய அரசு 2,500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது; ஆனால் சந்திரபாபு நாயுடு அரசு அதற்காக ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை, மேலும் நிதி செலவிடப்பட்டதற்கான ஆவணங்களையும் இன்னும் அளிக்கவில்லை என பாஜக தலைவர் […]