இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.அந்த வகையில்,கடந்த சில நாட்களாக தமிழகம்,மகாராஷ்டிரா,கேரளா,தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.இந்த மாநிலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில்,நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனையில் ஈடுபட்டார்.அதன்படி,காணொளி மூலமாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக மருத்துவத்துறை […]
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழகம் உட்பட தென் மாநிலங்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் அவர்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆலோசனை நடத்துகிறார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழகம் உட்பட தென் மாநிலங்களுடன் […]
நீட் என்றாலே குழப்பம்,பாதிப்பு,மாணவர்களுக்கான அநீதி என்றுதான் அர்த்தமா? என்றும்,நீட் முதுகலை மருத்துவ தேர்வுகளை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். 2021 நீட் முதுகலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முடிவதற்கு முன்பே 2022 நீட் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே,நீட் என்றாலே குழப்பம்,பாதிப்பு,மாணவர்களுக்கான அநீதி என்றுதான் அர்த்தமா? என்று கேள்வி எழுப்பிய மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவர்கள்,நீட் […]
கொரோனா பாதிப்பு சூழல் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு சூழல் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை […]