Tag: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

#BUDGET2022:குடைகள் மீதான வரி எவ்வளவு உயர்வு தெரியுமா? – பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

டெல்லி:குடைகள் மீதான வரி 20% உயர்த்தப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. 2022-23 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா ராமன் இன்று தாக்கல் செய்துள்ளார்.அதன்படி,தனது உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில்,குடைகள் மீதான வரி 20% உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதே சமயம்,பெரு நிறுவனங்களுக்காக கூடுதல் வரி 12% லிருந்து 7% மாக குறைக்கப்படும் என்றும்,வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள், கற்களுக்கான […]

AatmanirbharBharatKaBudget 3 Min Read
Default Image

சானியா மிர்சா, விவிஎஸ் லட்சுமணனுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு..!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26-ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக, கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்பு கொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும் […]

சானியா மிர்சா 3 Min Read
Default Image