Tag: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

கொரோனா எதிரொலி – பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தம்..!

கொரோனா பரவல் எதிரொலியாக, ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவு நிறுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.  முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ், தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது.  ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை தடிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]

#Corona 3 Min Read
Default Image

ரேடார் பழுது : இது 8 கோடி தமிழ்மக்களின் வாழ்வோடு சம்மந்தப்பட்டது – சு.வெங்கடேசன் எம்.பி

15 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதாகி உள்ள, Doppler Weather Radar கருவியை சரி செய்யுமாறு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்களுக்கு கோரிக்கை.  கனமழை குறித்த முன்னறிவிப்புகளை மேற்கொள்ள உதவும் சென்னை துறைமுகம் அருகேயுள்ள உள்ள Doppler Weather Radar 15 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதாகி உள்ள நிலையில், அதனை சரி செய்யுமாறு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு […]

#Rain 5 Min Read
Default Image