நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இதில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி கண்டுள்ளது. இந்த தேர்தலில் மத்திய அமைச்சர்களும் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். அதில் மத்திய பழங்குடி இன வளர்ச்சித்துறை இணையமைச்சர் ரேணுகா சிங் , சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் முன்னதாக 2019இல் சத்தீஸ்கர் […]
மக்களை அச்சப்படுத்தும் எதுவாக இருந்தாலும், அதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்தை விட, பயங்கரவாதத்துக்கு நிதிஉதவி அளிப்பது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது. – உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை. இன்று டெல்லில் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது, தீவிரவாதம் குறித்த தனது எதிர்ப்பை பலமாக பதிவு செய்தார். அவர் பேசுகையில், மக்களை அச்சப்படுத்தும் எதுவாக இருந்தாலும், அதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. […]
எவர் வேண்டும் என்றாலும் வரலாம் என வரவேற்கும் நாடு ஏதாவது இருக்கிறது என்றால் அதை காட்ட முடியுமா என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். குடியுரிமைச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்செல் பேச்லட் தன்னையும் வாதியாகச் சேர்க்கக் கோரிமனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் செய்தியாளர் கேட்டதற்கு காஷ்மீர் விவகாரத்திலும் இதற்கு முன்னும் ஐ.நா. மனித […]
கிகி சேலஞ்ச் , பிட்னெஸ் சேலஞ்ச் வரிசையில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது பாட்டில் மூடி சேலஞ்ச். ஹாலிவுட் அளவில் அனைவரும் இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டு செய்தனர்.தண்ணீர் நிரம்பிய பாட்டிலில் மூடியை மட்டும் காலால் பேக் சாட் மூலம் தட்டிவிட வேண்டும். இதுவே இந்த சேலஞ்ச் . ஹாலிவுட் அளவில் ஏராளமானோர் செய்து வீடீயோவை இணையத்தில் பதிவு செய்தனர். இந்தியாவில், பாலிவுட் நடிகர்கள் பலரும் செய்தனர். அந்த வரிசையில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜூ அவர்களும் […]